தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா? சிங்கள அரசின் புதிய அத்துமீறலைத் தடுத்து மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன்...