பள்ளிக்கரணை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வின் வெற்றி: சதுப்பு நிலங்களை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி ஒரு கி.மீ சுற்றளவில் கட்டுமானங்களை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில்,...
