20% அரசு கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களே இல்லை; மொத்தம் 7198 காலியிடங்கள் – உதவி பேராசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7198 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி தரவுகள் திரட்டப்பட்ட கல்லூரிகளில்...
