தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் நடப்பது என்ன? 15 பனியாளர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் பணியாற்றி வந்த 15 பேர் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும்,...
