மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் மர்மச் சாவு: காவல் நிலைய உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்!
பாமக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை காவல்...
