பெங்களூருவில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் தமிழர்களுடன் சௌமியா அன்புமணி சந்திப்பு!
பெங்களூருவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ் மக்களைப் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களின் நலன், அவர்களின் தொழில் மற்றும் துறை சார்ந்த வளர்ச்சிகள் குறித்துக் கேட்டறிந்து, தனது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.








