பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல்:தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா?உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில  முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை,...

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது....

ஏற்றம் பெறுவதற்காக இணைந்து உழைப்போம்… வாருங்கள் இளைஞர்களே..!

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.1947ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் உலகில் மிகவும் அறியப்படாத நாடுகளில் ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால், இப்போது உலகில் அமெரிக்கா,...

மேகதாது அணையை தடுக்கக் கூடாதாம்: கர்நாடகத்தின் பிரதிநிதியாக மத்திய நீர்வள அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு தடுக்கக் கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் உச்சநீதிமன்றம் மற்றும்...

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் !

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை சென்னைப் பல்கலைக்கழகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை  எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு தீர்வு காண வேண்டும் என்று இரு...

தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா? சிங்கள அரசின் புதிய அத்துமீறலைத் தடுத்து மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன்...

மேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? – பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்; உழவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பனித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் உழவர்கள் மீது தமிழக அரசு...

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3150 போதுமானதல்ல: மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.5000 வழங்க முன்வர வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் இந்தியா முழுவதும் 2024-25ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன்...

3 ஆண்டுகளில் 152 பேர் உயிரிழப்பு: மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர்...

நில உரிமைக்காக போராடுபவர்கள் மீது அரசே அவதூறு பரப்புவதுடன், அவமானப்படுத்துவதா? மேல்மா உழவர்களுடன் முதல்வர் பேச வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து,  மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும்  அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்பன...