தலைமை நிலைய அறிவிப்பு பாமக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று காலை நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும். கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இப்படிக்கு,

தலைமை நிலையம்,
பாட்டாளி மக்கள் கட்சி