20% அரசு கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களே இல்லை; மொத்தம் 7198 காலியிடங்கள் – உதவி பேராசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7198 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி தரவுகள் திரட்டப்பட்ட கல்லூரிகளில்...

கவுரவ விரிவுரையாளர்களுக்கு அமைச்சர் உறுதியளித்தபடி செப்டம்பர் மாதத்திலிருந்து ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்க  வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும்  8,741 கவுரவ விரிவுரையாளர்களின் மாத  தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இரு்ந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், ...

மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் மர்மச் சாவு: காவல் நிலைய உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்!

பாமக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட  நிலையில், இன்று காலை காவல்...

முதல் முயற்சியில் எம்பிபிஎஸ் சேருவோர் விகிதம் 5% ஆக வீழ்ச்சி: நீட் முறையை மறுஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எத்தனை முறை நீட் தேர்வு எழுதினார்கள் என்பது...