வாழத் தகுதியற்றவையாகும் கும்மிடிப்பூண்டி, சென்னை புறநகர் பகுதிகள்: காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தலைநகர் தில்லியை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவிலேயே கும்மிடிப்பூண்டியில் தான் அதிக காற்று மாசு நிலவுவதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில்...
