கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்குவது ஆபத்தானது: தனியார்மயம்,மது வணிகம் அதிகரிக்கவும் வழி வகுக்கக்கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் சில்லரை மது வணிகத்தை டாஸ்மாக் நிறுவனம் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களும் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் விரும்பினால் டாஸ்மாக் நிறுவனத்திடம்...

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கே என்பதில் உறுதி தேவை: தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதிக்கு இடம் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும், முழுநேர துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களில் பல்கலைக்கழக...