காலநிலை மாற்றம் நீரிடர் – சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும் குறித்த கருத்தரங்கம்

காலநிலை மாற்றம் நீரிடர் -சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும் குறித்த கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலை தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது .இந்நிகழ்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், முன்னாள் வனத்துறை அதிகாரிகள் டாக்டர் கிருஷ்ணகுமார் அவர்கள், பாலாஜி அவர்கள் மற்றும் டாக்டர் சுப்ரியா அவர்கள், அஞ்சனா வெங்கடேசன் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.